குறைந்தது 7-8 மணி நேரம் நிலையான தூக்கம் வேண்டும்



காலை 5-6 மணிக்குள் எழுவது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்



காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்



காலையில் தினமும் யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்கும்



காலை பொழுதில் நடைபயிற்சி செய்வது நல்லது



காலை வேலையில் காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்



காலையில் எலுமிச்சை கலந்து சாறை குடிக்கலாம்



காலை உணவில் புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்



காலையில் தினமும் குளித்தால், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்



உடற்பயிற்சி செய்வது நம் உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும்