பல் துலக்குவது நமக்கு மட்டும் அல்ல நம்மை சுற்றி இருப்பவருக்கும் நன்மை விளைவிக்கும்

வாய் சுத்தமின்மையினால் வாய் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலும் பாதிப்புக்கு உள்ளாகும்

தினமும் பல் துலக்காமல் இருந்தால், உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்

வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது

இதய நோய்கள் உண்டாகலாம்

டைப் 2 நீரிழிவு நோய் வரலாம்

மறதி நோய் ஏற்படலாம்

வாதம் வரலாம்

வாயை சுத்தமாக கழுவ வேண்டும்

பல்துலக்க இயற்கையான வழிமுறையை பயன்படுத்துவது தான் சிறந்தது பற்களுக்கு நன்மை தரக்கூடியது