பலருக்கும் சீத்தாப்பழம் பற்றி தெரியும்



அதன் மற்றொரு வகையான முள் சீத்தாப்பழம் பற்றி பலருக்கும் தெரியாது



அமேசான் காடுகளை பிறப்பிடமாக கொண்டது இப்பழம்



மலேஷியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது



நம் நாட்டில் கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாக விளைகிறது



இந்தப் பழம் பல அபூர்வ சத்துக்களையும், மருத்துவக் குணங்களையும் கொண்டது



புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவலாம்



குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போகும்



பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினையை சரிசெய்யும்



தேர்ச்சிபெற்ற சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே இதை சாப்பிட வேண்டும்