யோகா செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும்



தசைகளை வலுவாக்க உதவும்



உடலின் வளைவு தன்மை அதிகரிக்கும்



நல்ல தூக்கம் வரும்



தற்போது ஹாட் யோகா ட்ரெண்டாகி வருகிறது



ஹாட் யோகா என்பது வெப்பான சூழலில் செய்யும் யோகா ஆகும்



இப்படி செய்வதன் மூலம் உடலில் இருந்து வியர்வை வெளியாகும்



உடல் எடையை குறைக்க உதவும்



உடலுக்கு புத்தணர்ச்சி அளிக்கும்



மன அமைதி கிடைக்கும்