அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

இதில் மாங்கனீஸ், ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன

வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன

வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது

பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது

கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம்

மூட்டு வலியை சரிசெய்ய உதவலாம்

இதனை அளவாக சாப்பிடவும்