சருமத்தை மிருதுவாக்கும் கொலாஜனை இயற்கையாகவே உற்பத்தி செய்வது எப்படி?



வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடலாம்



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்



கொலாஜென் மாத்திரைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் சாப்பிடலாம்



நன்றாக தூங்க வேண்டும்



7-8 மணிநேரம் தூங்க வேண்டியது அவசியம்



அதிக நேரம் செல்போன் பயன்படுத்த கூடாது



இரவு நேரங்களில் டீ, காஃபி ஆகியவற்றை அருந்த வேண்டாம்



உடற்பயிற்சி செய்ய வேண்டும்



யோகா செய்வதும் நல்லது