சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 12 ஆசனங்கள் அடங்கும்



சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் சில..



எடையை குறைக்க உதவுகிறது



செரிமானத்தை மேம்படுத்தலாம்



வாயு பிரச்சினைக்கு உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கலாம்



உடலில் உள்ள தசைகள் உறுதியாகும்



உடல் புத்துணர்ச்சி அடையும்



மனநல ஆரோக்கியம் மேம்படும்



சருமம் பளபளக்கும்