கடற்கரையில் குளிக்கும் போது உங்கள் கூந்தலை பராமரிப்பு எப்படி



தொப்பி அணிந்து குளிக்கலாம்



குளிப்பதற்கு முன் முடியை உலர விடுங்கள்



ஆயில் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்



குளித்த பின் குளிர்ந்த நீரில் அலசலாம்



ட்ரையர் பயன்படுத்தலாம்



பாதுகாப்பான கிரீம்களை பயன்படுத்தலாம்



குளியலுக்கு பின் தண்ணீர் பருகுங்கள்



அடிக்கடி குளிக்கும் நபரானால் குட்டி முடியை வைத்து கொள்ளுங்கள்



கடல் நீரில் மாதம் ஒரு முறை குளிப்பது உடலுக்கு நல்லது