விரல் நகங்களை வெட்டும்போது இதை கவனித்துக்கொள்ளுங்கள்!



நகங்களை பராமரிப்பது மிகவும் முக்கியம்



வாரம் ஒரு முறை கட்டாயம் நகம் வெட்ட வேண்டும்



மடங்கிய நகவெட்டியை பயன்படுத்த கூடாது



சதைகளை சேர்ந்து வெட்டி விட கூடாது



நகங்களை விரல் வடிவத்திற்கு ஏற்ற வாறு வெட்ட வேண்டும்



கத்தி மற்றும் பிளேடுகளை பயன்படுத்த கூடாது



நிகங்களை வெட்டிய பின் செதில்களை தேய்க்கவும்



தேய்க்கும் போது சதையை சேர்ந்து தேய்த்து விட கூடாது



நக இடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்