முகத்தில் நெய் தடவலாமா..தடவினால் என்னாகும்.? முகத்தை பொலிவாக்க நெய் உதவுகிறது தோல் ரீதியான பிரச்சனைகளையும் சரிசெய்யும் முக சுருக்கத்தை போக்கும் சரும ஈரப்பதத்தை தக்கவைக்கும் பளபளப்பான முக தோற்றம் கொடுக்கும் முகத்தில் ஏற்பட்ட அலர்ஜியை போக்கும் உதட்டின் கருமையை நீக்கும் கருவளையத்தை போக்கும் சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்