இயற்கையான பழ சாறுகளில் பல சத்துக்கள் உள்ளது



சோர்வாக இருக்கும் போது பருக வேண்டிய பானங்கள்..



சியா விதை மில்க் ஷேக்



இளநீர்



தர்பூசணி சாறு



மாதுளை ஜூஸ்



மூலிகை டீ



வாழைப்பழ மில்க் ஷேக்



இந்த பானங்களை தினசரி சேர்த்து கொள்ளலாம்



சர்க்கரையை அளவாக பயன்படுத்துவது நல்லது