ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்



தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது



8 மாத குழந்தைகளுக்கு திட உணவுகளை பழக்க வேண்டும்



நன்கு மசிக்கப்பட்ட இட்லி, தோசை, அரிசி அல்லது ராகி கூழ் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்



தயிர்,முட்டையின் மஞ்சள் கரு வேக வைத்த காய்கறி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்



குழந்தைகளுக்கு உணவை அளிக்கலாம் தவிர, வலிந்து திணிக்க கூடாது



முதல் 12 மாத குழந்தைகளுக்கு வீட்டு உணவை பழக்கலாம்



வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த ஆப்பிள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை கொடுக்கலாம்



ஆரஞ்சு, திராட்சை பழங்கள், பருப்பு ஆகியவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம்



ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நாம் சாப்பிடும் உணவுகளையும் கொடுக்கலாம்