உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது இரும்பு சத்து



ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு இரும்புச்சத்து முக்கியமானது



உங்களுக்கு இரும்பு சத்து கம்மியா இருக்கா..? ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்



சோயா



மாதுளம்பழம்



பூசணி விதைகள்



செலரி



கீரை



ப்ரோக்கோலி



இறைச்சி மற்றும் மீன்