காலை நேர மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவும் வழிகள்

தண்ணீர் அதிகம் பருகுங்கள்

பீன்ஸ் சாப்பிடுங்கள்

உணவிற்கு பின் நடைபயிற்சி செய்யுங்கள்

நேரத்துக்கு தூங்குங்கள்

வெதுவெதுப்பான டீ பருகுங்கள்

நொருக்கு தீனி சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்

போதுமான இடைவெளி விட்டு உணவு உண்ணுங்கள்

பழச்சாறு எடுத்து கொள்ளலாம்