கர்ப்ப காலத்தின் போது பெண்களின் எடை அதிகரிக்கும். இது பொதுவான ஒன்று



உடல் பருமன் காரணமாக பின்வரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்..



கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தம்



ப்ரீ-எக்லாம்ப்சியா



மேக்ரோசோமியா



கர்ப்பகால நீரிழிவு



தூக்கத்தில் மூச்சுத்திணறல்



பிறப்புக் குறைபாடுகள்



இது ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும்



உடல் பருமனால் ஒரு சில ஆபத்துகள் இருந்தாலும், பருமனான பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம்