தமிழ்நாட்டில் பனைமரம் அதிகமாக காணப்படுகிறது

நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனைப்பால் ஆகியவை இதிலிருந்து கிடைக்கும்

என்ன பிரச்சனைகளுக்கு பனங்கிழங்கு உண்ணலாம் என்பதை பார்க்கலாம்..

உடல் எடையை அதிகரிக்க

மலச்சிக்கலை சரிசெய்ய

கருப்பையை பலப்படுத்த

இரத்த சோகை சரிசெய்ய

சர்க்கரை நோய் வராமல் தடுக்க

பனங்கிழங்கு அதிக மாவு சத்து உடையது. இதை குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கலாம்

மேலும் மற்றவர்கள் ஒரு வாரத்தில் ஒரு முறையாது இதை உண்ணலாம்