இருமல் மற்றும் சளிக்கான எளிய வீட்டு வைத்தியம்

ஆடாதோடை இலை கசாயம்

தூதுவளை கசாயம்

தோசை மற்றும் இட்லி தூதுவளை சட்டனி சாப்பிடலாம்

முள்ளு முருங்கை சாறு

கற்பூரவள்ளி இலைகள்

துளசி இலைகள்

பால் மற்றும் மஞ்சள் மிளகு பால்

சுக்கு தூள் மற்றும் தேன்

இஞ்சி டீ , இஞ்சி சாறு