ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் நறுமணமூட்டிகள் வாசனை மிக்க அழகு சாதன பொருட்கள் ஆபத்தானது வாசனை இல்லாத அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாம் அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தலாம் ரூம் ஃப்ரெஷ்னர்ஸ், நுரையீரலை பாதிக்கலாம் ஊதுபத்திகளை பயன்படுத்தலாம் வாசனை மிக்க மெழுகுவர்த்திகளை தவிர்க்கவும் சோயா மெழுகுவர்த்திகளை பயன்படுத்தலாம் பர்ஃபியூம் சிலருக்கு சரும பிரச்சினைகளை உண்டாக்கும் 1-2 சொட்டு எசன்ஸியல் எண்ணெயை தேங்காய் எண்ணெயில் கலக்கி தடவலாம்