பெண்களே..பிறப்புறுப்பில் இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரிடம் போங்க.. பிறப்புறுப்பு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம் தொடர் அரிப்பு தொடர் எரிச்சல் வெள்ளை படுதல் நிற மாற்றம் துர்நாற்றம் முறையற்ற ரத்தப்போக்கு உடலுறவின்போது வலி சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ரத்தம் வருவது