சருமம் தொடர்பான நோய்கள் வராமல் கட்டுப்படுத்தும் வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது சிறுநீரக பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும் கண்பார்வை தெளிவு பெறும் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றும் உடல் குளிர்ச்சியடையும் கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது