கொத்தமல்லியின் அற்புத நன்மைகள்... வாயு தொல்லையை போக்குகிறது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது