எச்.ஐ.வியின் முக்கிய அறிகுறிகள்

காய்ச்சல்

சோர்வு மற்றும் தலைவலி

தசை வலி மற்றும் மூட்டு வலிகள்

நிணநீர் கணுக்கள் வீக்கம்

தோலில் சொறி

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல்

இரவில் வியர்க்கும்

இவை அனைத்தும் தொடர்ச்சியாக இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து பாருங்கள்