அதிகாலையில் சிறிது துளசி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

இரத்தம் சுத்தமடையும்



தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாகும்

ஞாபக சக்தி அதிகரிக்கும்

நரம்புக் கோளாறு படிப்படியாக குணமாகலாம்

தோல் வியாதிகள் குணமாகும்

சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகிய பிரச்சினைகளை குணப்படுத்தும்

உடலின் வியர்வை நாற்றத்தை போக்கும்

நீரழிவு நோயாளிகளுக்கு உதவும்

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை போ‌க்கு‌ம்