கருப்பு திராட்சையில் உள்ள நன்மைகள் சில..



நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது



சருமத்திற்கு புத்துணர்வு தரும்



முடியின் வேர்களை உறுதியாக்கும்



கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறையும்



சிறுநீரகங்களை பாதுகாக்கும்



சருமத்தை பளபளப்பாக்கும்



மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும்



இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்கும்



சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது