அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.. உடலில் வியர்வை வெளியாகும் சிறுநீரகம் சுத்தமாகும் கல்லீரல் சுறுசுறுப்புடன் செயலாற்றும் எளிதில் ஜீரணமாகும் ஆண்மையை பெருக்கும் வெள்ளைப்படுதலை தடுக்கும் பித்தம் தணியும் வாய்ப்புண் ஆறும் மலச்சிக்கல் தீரும்