இரவில் உள்ளாடை அணிந்து தூங்கினால் ஏற்படும் சிக்கல்கள்!



பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படலாம்



வியர்வையால் துர்நாற்றம் ஏற்படலாம்



பிறப்புறுப்பு தொற்று ஏற்படலாம்



துணி ஈரத்தன்மை இருந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம்



தூக்கம் தடைபட ஒரு காரணமாக இருக்கலாம்



உள்ளாடை அணியாமல் தூங்கினால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



உள்ளாடை அணியாமல் தூங்கினால் ரிலாக்ஸாக உணர்வீர்கள்



வியர்வை தவிர்த்து தொற்றுகளை தவிர்க்கலாம்



நல்ல தூக்கம் வரும்