சர்க்கரைவள்ளி கிழங்கில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!



வைட்டமின் ஏ நிறைந்துள்ளது



உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது



பார்வை திறனுக்கு நல்லது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்



செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது



சர்க்கரை அளவை சமன் செய்ய உதவலாம்



எடை இழப்பை தூண்டுகிறது



மன அழுத்தம் குறையும்