உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்



ஞாபக சக்தி பெருகும்



மூளை நரம்புகளும் பலப்படும்



எலும்புகள் உறுதியாகும்



பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்



ரத்த மூலம் குணமாகும்



பசியை தூண்டும்



செரிமான பிரச்சினைகளை போக்கும்



பித்த மயக்கம், உடல் எரிச்சல் விலகும்



இரத்த ஓட்டத்தை சீராக்கும்