சோற்றுகற்றாழையில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. அவற்றில் சில..



மலச்சிக்கலை போக்கும்



மாதவிடாய் கோளாறு நீங்கும்



தாம்பத்ய உறவை பலப்படுத்தும்



வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்



உடல் அரிப்பை சரிசெய்யும்



சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி போகும்



நிம்மதியான தூக்கத்தையும் வரவழைக்கும்



மூலம் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்



தழும்புகள் சரிசெய்யும்