ஒரே இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பது நல்லதல்ல



நவீன கால வாழ்க்கை முறையில் பெரும்பாலும் கணினி சார்ந்த வேலை பார்ப்போர் அதிகமாக இருக்கின்றனர்



இவ்வாழ்க்கை முறை உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாகவே இருக்கிறது



தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்



குறிப்பாக ஸ்டிஃப்நெஸ் எனப்படும் நிலை உடலில் உருவாகலாம்



தொடர்ந்து ஒரு இடத்தில் உட்காருவதால் உடலில் புரோட்டீஸ் பிரேக் டவுன் ஆகலாம்



அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் போது நமது நுரையீரல் குறைவாக வேலை செய்யும்



இதனால் நுரையீரல் திறன் குறைந்து நுரையீரல் பிரச்சனை வரலாம்



இதற்கு தீர்வாக ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 3 நிமிடங்கள் எழுந்து நடக்கலாம் என கூறுகிறார்கள்



மேலும் காலையில் எழுந்தவுடன் அவசிய உடற்பயிற்சி செய்வதன் மூலம் தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருக்கலாம்