கேரட் ஜூஸ்



இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் காணப்படுகின்றன



தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடையை குறைக்க உதவுகிறது



முட்டைக்கோஸ் ஜூஸ்



முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் வயிற்று வீக்கத்தை நீக்குவதுடன் உடல் எடையும் குறையும்



செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும், அஜீரண பிரச்சனையும் நீங்கும்



முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, பசியையும் குறைக்கிறது



பீட்ரூட் ஜூஸ்



இதை குடிப்பதால் ஹீமோகுளோபின் அதிகரித்து சோர்வு நீங்கும்



பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும், செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும்