பீட்சா மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்



பீட்சா சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது



சீஸ், பதப்படுத்தப்பட்ட மீட் டாப்பிங்ஸ் போன்றவை இதில் சேர்க்கப்படும்



இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல பிரச்சினைகள் வரும்..



இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்



உங்கள் எடை கூடிக்கொண்டே போக வாய்ப்புள்ளது



குடல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது



மந்த உணர்வை கொடுக்கும்



ஆரோக்கியமான பொருட்களை கொண்டு, எப்போதாவது வீட்டில் செய்து சாப்பிடலாம்