இதை செய்தால் போதும் உடல் எடை தானாக குறையும்



வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம்



உடற்பயிற்சி செய்யலாம்



காலையில் யோகா பயிற்சி செய்யலாம்



நேரத்திற்கு காலை உணவு சாப்பிடவும்



புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும்



போதுமான அளவு தூக்கம் வேண்டும்



காலை சூரிய ஒளியில் நேரத்தை செலவிடவும்



கிரின் டீ, கருப்பட்டி டீ, பருகலாம்



காலையில் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்