யாரெல்லாம் பாதங்களை வெந்நீரில் ஊற வைக்க கூடாது?

சீரன இரத்த ஓட்டத்திற்கு உதவும்

காயங்களை ஆற்ற உதவலாம்

மூட்டு வலி பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கலாம்

பாதங்களை மென்மையாக்கும்

ரிலாக்ஸ் உணர்வை கொடுக்கும்

நல்ல உறக்கத்திற்கு உதவும்

தசை வலி தசை பிடிப்பை சரி செய்யலாம்

நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

முக்கியமாக இதய நோயாளி, குறைந்த இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்கவும்