பதட்டத்தை குறைக்க உதவும் சூப்பர் டிப்ஸ்..



மது பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்



சிகரெட் புகைப்பதை விட்டுவிடுங்கள்



காஃபின் உட்கொள்ளலை கட்டுப்படுத்துங்கள்



இரவு தூக்கத்திற்க்கு முன்னுரிமை கொடுங்கள்



தியானம் மேற்கொள்ளவும்



சுவாச பயிற்சி செய்யுங்கள்



அரோமா தெரபியை முயற்சிக்கவும்



கெமோமில் தேநீர் குடிக்கலாம்



ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றவும்