உணவில் அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும்



அதிக உப்பு சாப்பிடுவதை தவிர்த்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்



இரத்த அழுத்தம் குறையலாம்



சிறுநீரகம் சீராக செயல்பட உதவும்



வயிற்றில் ஏற்படும் வீக்கம் குறையலாம்



உடலின் ஆற்றல் அதிகரிக்கலாம்



தாக உணர்ச்சி குறையும்



தலைவலி குறையலாம்



இதய வலி அபாயம் குறையலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்