ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க உதவுகிறது ஏலக்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவு கொண்டதாக மாறும் சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாக ஏலக்காய் திகழ்கிறது உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும் சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு மன அழுத்தம் குறைக்க உதவுகிறது கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது