மென்மையான உதடுகள் என்பது அனைவரது விருப்பமாகவே உள்ளது



அதற்காக பல பெண்களும் பல விதமான லிப்கேர் பொருட்களை பயன்படுத்துகின்றனர்



மென்மையான உதடுகளை பெற இந்த ஹோம்-மேட் எண்ணெய்களை பயன்படுத்துங்கள்..!



தினமும் தேங்காய் எண்ணெயை உங்கள் உதட்டில் தடவலாம்



தேனை சிறிது ஆலிவ் எண்ணெயோடு கலந்து உதட்டில் தடவலாம்



கற்றாழை சாறை சிறிது பாதாம் எண்ணெய் கலந்து உதட்டில் தடவலாம்



பாதாம் எண்ணெய் உதட்டில் தடவலாம்



ரோஜா இதழ்களை பாதாம் எண்ணெயோடு கலந்து தடவலாம்



இவற்றை இரவில் தூங்கும் முன் உதட்டில் தடவலாம்



அதற்கு முன், உதட்டை சர்க்கரை கொண்டு ஸ்க்ரப் செய்யலாம்