நீங்காத வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் மலத்தின் நிறத்தில் மாற்றம் அடிக்கடி மலம் வெளியேறுவது கீழ் வயிற்றில் வயிற்று வலி அல்லது தசைப்பிடிப்பு வலி வயிற்று உப்புசம் பசியின்மை, இரவில் பசி மலக்குடல் இரத்தப்போக்கு சோர்வான உணர்வு மலத்தில் இரத்தம் வரும் டயட்டில் இல்லாத போதும் எடை குறையும்