இளநரையை கையாள்வது எப்படி?



ஜெனிட்டிகல் ரீதியாக இளநரை உண்டாகும்



அதுமட்டுமில்லாமல், பல காரணங்களால் இளநரை ஏற்படும்..



முடிவு பிளவுபடுதல், இளநரை ஆகியவற்றை கையாள டிப்ஸ்



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்



பழைய சாதத்தில்கூட தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன



வாரத்துக்கு இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்



எண்ணெய்க் குளியலால் மினுமினுப்பான முடி மட்டுமல்ல, பொலிவான சருமத்தையும் பெறலாம்



நல்லெண்ணெயுடன் விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல பலன் தரும்



ஸ்கால்ப்பை உலர்ந்து போகாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் முடியைப் பிளவுபடாமல் பாதுகாக்கலாம்