மதியம் சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போடலாமா?



மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவது நல்லதல்ல



உடலில் கொழுப்பு அதிகரிக்கலாம்



உடலில் வளர்சிதை மாற்றமும் பலவீனம் அடையலாம்



சாப்பிட்ட பின் உடனே தூங்கினால் செரிமான பிரச்சனை ஏற்படும்



சாப்பிட்ட உடனே தூங்குவதால் பல நோய்கள் வரலாம்



குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மதிய வேளையில் தூங்கலாம்



உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தூங்கலாம்



சாப்பிட்ட உடன் வஜ்ராசனத்தில் 5-10 நிமிடம் அமரலாம்



சிறிது நேரம் நடக்கலாம்