குழந்தைகளின் அழுகை, தாயின் தூக்கத்திற்கு இடையூராக இருக்கும்



கைகுழந்தைகளை உறங்க வைக்கும் வழிகள் சில..



பாலூட்டி தூங்க வைக்கலாம்



அரையின் வெளிச்சத்தை குறைக்கவும்



வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்



குழந்தைகள் கை கால்களை மசாஜ் செய்து விடலாம்



இனிமையான இசையின் மூலம் தூங்க வைக்கலாம்



சிரிக்க வைப்பதன் மூலம் உடல் அசதியாகி தூங்கலாம்



தொட்டிலில் பயன்படுத்தி தூங்க வையுங்கள்



படுக்கை சௌகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும்