இந்தியாவில் அதிகரித்து வரும் நோயாக ஹவானா சிண்ட்ரோம் உருவெடுத்துள்ளது



ஹவானா சிண்ட்ரோம் என்பது தூதரக அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் மனநல பாதிப்பை குறிக்கும் சொல் ஆகும்



முதன் முதலில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்த நோய் இருந்ததாக கூறப்படுகிறது



கியூபாவின் ஹவானாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் ஹவானா சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது



மைக்ரோவேவ் அலைவரிசை இந்த நோயின் மூலக்காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது



ஆனால் இன்றுவரை சரியான மூல காரணங்களை கண்டுபிடிக்கவில்லை



உலகெங்கிலும் உள்ள இராணுவ வீரர்கள் மத்தியில் இந்த நோய் அதிக அளவில் தோன்றியதாக கூறப்படுகிறது



இந்த நோயில் பக்கவிளைவு காது கேளாமை, நினைவாற்றல் இழப்பு மற்றும் குமட்டல்



ஹவானா நோய்க்கு தற்போது வரை சரியான சிகிச்சை எதுவும் இல்லை



இந்த நோய்க்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது