முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்..



வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வரலாம்



தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள்



ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்



உருளைக்கிழங்கு மசாஜ் செய்யலாம்



லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் மசாஜ் செய்யலாம்



வெங்காயச் சாறு மசாஜ் செய்யலாம்



முடி ஈரமாக இருக்கும் போது, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம்



மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்யலாம்