அண்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்



தினசரி குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும்



தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்



உணவில் உப்பு பயன்படுத்தும் அளவை குறைப்பது நல்லது



மது பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும்



வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்



தினசரி இரண்டு அல்லது மூன்று முறை முகம் கழுவலாம்



வெயிலில் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்



நட்ஸ் வகைகள் உட்கொள்ளுதல் மூலம் வயதாவதை தடுக்கலாம்



இப்படி, தொடர்ச்சியாக செய்து வந்தால் 50 வயதிலும் பார்க்க 20 வயது போல் இருக்கலாம்