குழைந்த அரிசி சாதத்தை சரி செய்ய டிப்ஸ்



ரைஸ் குக்கரில் சமைக்கும்போது குழையாமல் சாதமாக கிடைக்க வாய்ப்பு குறைவு



அதிகப்படியான தண்ணீரை ஒரு சல்லடை அல்லது வடிகட்டியை பயன்படுத்தி வடிக்க வேண்டும்



குழைந்த சாதத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சரி செய்யலாம்



சாதத்தை எடுத்து மீண்டும் லேசாக சூடுபடுத்திக்கொள்ள வேண்டும்



மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சரி செய்யலாம்



நல்ல மலர்ந்த நிலையிலான சாதம் கிடைக்கும்



ரொட்டி துண்டுகளைப் பயன்படுத்தலாம்



ரொட்டி அரிசியிலிருந்து அனைத்து தண்ணீரையும் உறிஞ்சும்