நுரையீரல் அபாயத்தை உணர்த்தும் மோசமான அறிகுறிகள்!



நீண்ட கால மார்பு வலி



தொண்டை அல்லது மார்பில், சளி ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்து இருந்தால்



மூச்சுத் திணறல் அல்லது சத்தமாக சுவாசிப்பது



நாள்பட்ட இருமல் தீவிரமான பிரச்சினையை குறிக்கும்



கால்களில் வீக்கம் அல்லது வலி



தொடர்ந்து சோர்வான உணர்வு



இருமலின் போது இரத்தம் வருவது



​​உங்கள் குரல் மென்மையாக மாறும்



நாள்பட்ட சுவாச நோய்த்தொற்றுகள் எடை இழப்பை ஏற்படுத்தும்