ஏராளமானோர் வீட்டினுள் செடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் வீட்டில் செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.. கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கற்றாழை மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மல்லிகை, அதன் நறுமணத்திற்கு பெயர் பெற்றது மல்லிகைப் பூ , எண்ணெய் இரண்டும் நற்சிந்தனைகளை ஊக்குவிக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த லாவெண்டர் லாவெண்டரின் நறுமணம் கவலை மற்றும் தூக்கமின்மையைப் போக்க உதவலாம் Bacopa monnieri என்று அழைக்கப்படும் பிராமி இந்த மூலிகை, நினைவாற்றல் மற்றும் மன நலனுக்கு நன்மை தரும்