காலை நடைபயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா? அதிகாலை அல்லது சூரியன் உதயமாகும்போது எழுந்திருப்பது உடலுக்கு நல்லது 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்யலாம் தினம் இதை கடைப்பிடித்து வருவதால் வரும் நன்மைகள் பல உண்டு உடல் எடை குறைய உதவும் நினைவாற்றல் அதிகரிக்கும் உதவும் மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும் திடீரென வரும் நோய் பாதிப்புகளை சமாளிக்க முடியும் நடைப்பயிற்சியால் காலில் உள்ள தசைகள் பலப்படும் இரவில் நன்றாக தூங்க முடியும்