தை மாதம் முடிந்த பின், கோடை வெயிலானது மெதுவாக அதிகரிக்கிறது வெயில் காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து கொண்டே போகும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைப்பது அவசியம் தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடல் புத்துணர்ச்சி பெரும் கோடைகாலங்களில் கிடைக்கின்ற இப்பழத்தை சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னையை நீக்க உதவும் காலையில் தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையலாம் கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவும் வெயில் காலத்தில் தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வாங்க ..